தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை





  • 3)
    இதழியல் சுதந்திரம் - வரையறை செய்க.

    செய்திகளை உண்மை மாறாமல் யாருக்கும்
    அஞ்சாமல் உள்ளவாறே (அச்சிட்டு) வெளியிடுவதும்
    அது குறித்த பொறுப்பையும் கடமையையும்
    ஏற்றுக் கொள்வதும் இதழியல் சுதந்திரம் ஆகும்.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 13:00:59(இந்திய நேரம்)