Primary tabs
-
பாடம் - 6P20416 இதழ்களின் சுதந்திரம்
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
இந்தப் பாடத்தைப் படிப்பதால் இதழியல் சுதந்திரம் பற்றித் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.
இதழியல் சுதந்திரம் என்பதன் பொருள் விளக்கத்தையும் அறிஞர்களின் கருத்தையும் அறியலாம்.
இதழியல் சுதந்திரம் என்பதன் வரையறையை அறிந்து கொள்ளலாம்.
இதழியல் சுதந்திரத்திற்கான தடைகள் எவை என்பதனைத் தெரிந்து கொள்ளலாம்.
இந்தியாவில் இதழியல் சுதந்திரம் எவ்வாறு இருந்தது என்பதனையும் தெரிந்து கொள்ளலாம்.