தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன்மதிப்பீடு : விடைகள் - I

    2.

    செய்தியின் கட்டமைப்பு என்றால் என்ன?

    ஒவ்வொரு செய்தியிலும் தலைப்பு, முகப்பு, உடல் என்று மூன்று பகுதிகள் உள்ளன. இவற்றைச் செய்தியின் கட்டமைப்பு என்கின்றனர்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 18-09-2017 15:51:51(இந்திய நேரம்)