Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - I
3.
நிலையான பக்க அமைப்பிற்கும், மாறிவரும் பக்க அமைப்புக்கும் உள்ள வேறுபாடு யாது?
நிலையான பக்க அமைப்பு, பக்க அமைப்பு மாற்றாமல் எப்போதும் தொடர்வது ஆகும். கலப்புப் பக்க அமைப்பு என்றால் அவ்வப்போது பக்க அமைப்பை மாற்றிக் கொள்வது ஆகும். நிலையான பக்க அமைப்பில் ஆசிரியருக்கு வேலைகுறைவு. படிப்பவர்களும் விரும்பிய உள்ளடக்கத்தைப் பார்ப்பதற்காக எளிதாகப் பக்கங்களைப் புரட்டி விடுவார்கள்.