தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன்மதிப்பீடு : விடைகள் - II

    1.

    ஆச்சரியக்குறி எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது?

    ஒரு நிகழ்ச்சி நடக்க வாய்ப்புள்ளதா என்ற நிலையின் போதும், சந்தேகத்தின் அடிப்படையில் கொடுக்கப்படும் தலைப்புகளுக்கும் ஆச்சரியக்குறி பயன்படுத்தப்படுகிறது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 19-09-2017 18:32:25(இந்திய நேரம்)