Primary tabs
எது வினைச்சொல் என்பதை விளக்குகிறது. காலம்
உணர்த்துதல் என்னும் கருத்தின் அடிப்படையில் வினைச்
சொல் இருவகைப்படும் என வரையறுக்கிறது. முற்று,
எச்சம் என வினைச்சொல் இருவகைப்படும் என்பதைச்
சுட்டுகிறது.
வினைமுற்றில் விகுதிதான் திணை, பால், எண், இடம்
ஆகியவற்றை உணர்த்துகிறது என்பதை விளக்குகிறது. வினை
வகைகளை அறிவிக்கிறது.
- வினைச்சொல் எது என அறியலாம்.
- தெரிநிலைவினை, குறிப்புவினை என்பன பற்றித் தெரிந்து
கொள்ளலாம். - வினைகளில் முற்று, எச்சம் என இருவகைகள் இருப்பதை
உணரலாம். - வினைகளில் திணை, பால் முதலியவற்றை அறிவிப்பன
விகுதிகள் என்று அறியலாம். - வினை வகைகள் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.