Primary tabs
- அதிகார மோகம் இருக்கக் கூடாது.
- ஆதிக்க தாகம் கூடாது.
- சதிகார எண்ணமில்லாத சமதர்ம உணர்ச்சி தேவை.
- துதிபாடி நாட்டை வாழ்த்தும் தொண்டர்கள் தேவை.
- காங்கிரசின் நிதியாக இருந்து சுதந்திரம் சிறக்கப் பாடுபட
வேண்டும்.
கட்சியிலும் விடுதலை இயக்கத்திலும் ஈடுபடக் காரணங்கள்
ஆகும்.