தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

  • 6.
    வினைச் சொற்கள் குறிக்கும் காரணங்கள் எத்தனை?

    வினைச் சொற்கள் வினைமுதல், கருவி, இடம், செயல், காலம்,
    செயப்படுபொருள் என்னும் ஆறு காரணங்களையோ, அல்லது
    இவ்வாறில் பல காரணங்களைக் குறித்தோ வரும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 14:13:06(இந்திய நேரம்)