தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

(விடை)

  • 2.
    வேற்றுமை எத்தனை வகைப்படும்?

        பொருள் வேற்றுமையை ஏற்படுத்தும் உருபுகளின்
    அடிப்படையில் வேற்றுமை ஆறுவகைப்படும். அவை
    இரண்டாம் வேற்றுமை, மூன்றாம் வேற்றுமை, நான்காம்
    வேற்றுமை, ஐந்தாம் வேற்றுமை, ஆறாம் வேற்றுமை, ஏழாம்
    வேற்றுமை என்பனவாகும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 14:13:25(இந்திய நேரம்)