தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • 3. இப்பாடப்பகுதியில் எமன் எதனோடு ஒப்பிடப்படுகிறான்?

    தலைவி தலைவனைப் பார்க்கிறாள். அந்தப் பார்வையால் தலைவன்
    பெரிதும் பாதிக்கப்படுகிறான். தலைவியின் கண்கள் தரும் வேதனை
    எமனோடு ஒப்பிட்டுக் கூறப்படுகிறது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 14:50:20(இந்திய நேரம்)