தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • 4. பெண்ணின் முகம் எந்த வகையில் நிலவைவிடச் சிறந்தது?

    தேய்பிறை, வளர்பிறை என்று நிலவு தேயும். கொஞ்சம் கொஞ்சமாக
    வளரும். பெண்ணின் முகத்திற்குத் தேய்வே இல்லை. எனவே
    நிலவை விட பெண்களின் முகம் சிறந்தது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 14:50:24(இந்திய நேரம்)