Primary tabs
-
1. ஊடலை உப்போடு ஒப்பிட்டுக் கூறுவதற்குரிய காரணங்கள்
யாவை?ஊடல் அளவாக இருந்தால் ஆபத்து இல்லை. அதுவே நீடித்தால்
திருமண முறிவு வரையிலும் கொண்டு செல்லும். உப்பை உணவில்
அளவுக்கு அதிகம் கலந்தாலும், மிகவும் குறைந்த அளவுக்குக்
கலந்தாலும் உணவை உண்ண முடியாது. எனவே, ஊடல் ஒரு
அளவிலேயே இருக்க வேண்டும் என்பதற்கு உப்பை வள்ளுவர்
எடுத்துக் காட்டிக் குறிப்பிடுகிறார்.