தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • 2. தலைவனைச் சந்திக்கும் முதல் சந்திப்பிலேயே தலைவி தன்
    உள் உணர்வினை எவ்வாறு வெளிப்படுத்துகிறாள்?

    தலைவன் தன்னைப் பார்க்கும்போது, வேறெங்கோ பார்ப்பதுபோல்
    நின்ற தலைவி, தலைவன் தன்னைப் பார்க்காதபோது அவனைப்
    பார்த்து மெல்லச் சிரிக்கிறாள். இச்செய்கையின் மூலம் தலைவன்
    மீதுள்ள தன் காதலை வெளிப்படுத்துகிறாள்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 14:53:30(இந்திய நேரம்)