தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன்மதிப்பீடு : விடைகள் - II

    (1)
    சோழர்களின் ஓவியக் கலை ஆர்வம் பற்றி என்ன
    கருதலாம்?


    பல்லவ, பாண்டியர் அளவுக்குச் சோழர் ஓவியக்
    கலையில் ஆர்வம் காட்டவில்லை; அல்லது சோழர்
    கால ஓவியங்கள் நமக்குக் கிடைக்கவில்லை என இரு
    விதமாகக் கருதலாம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 15:41:20(இந்திய நேரம்)