தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன்மதிப்பீடு : விடைகள் - I

    (5)
    சுந்தரர் தடுத்தாட்கொள்ளப்படும் காட்சியில் மகளிர் எவ்வாறு
    சித்திரிக்கப் படுகின்றனர்?


    அது திருமண நிகழ்ச்சி ஆதலால் மகளிர்
    பல்வேறு விதமான ஆடைகளை அணிந்து
    திருமணத்திற்கான விருந்து சமைப்பது போலக்
    காட்டப்பட்டு உள்ளனர்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 15:41:36(இந்திய நேரம்)