Primary tabs
-
- விடுகதைகளின் பயன்பாடுகள் யாவை?
பொழுதுபோக்கு, அறிவைக் கூர்மைப்படுத்திக்
கொள்ளல், தன்னம்பிக்கையை வளர்த்தல்,
நினைவாற்றலை வளர்த்தல், வேலைச்சுமையைக்
குறைத்தல், அறிவுத்திறனைச் சோதித்தல்,
நுண்ணறிவினை வெளிப்படுத்துதல், போன்றவற்றை
விடுகதைகளின் பயன்பாடுகள் எனலாம்.