தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

    1. சிலப்பதிகாரத்தில்     நாட்டுப்புறப்     பாடல்களை
      அடியொற்றி எழுதப்பட்ட இலக்கிய வடிவங்கள்
      யாவை?

    கானல்வரி, வேட்டுவவரி, அம்மானைவரி, கந்துகவரி,
    ஊசல்வரி, வள்ளைப்பாட்டு முதலியன சிலப்பதிகாரத்தில்
    நாட்டுப்புறப் பாடல்களை அடியொற்றி எழுதப்பட்ட
    இலக்கிய வடிவங்கள்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 18:05:27(இந்திய நேரம்)