தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

    1. நாட்டுப்புறப் பாடல்களைச் சூழல் அடிப்படையில்
      எத்தனைப் பிரிவுகளாக வகைப்படுத்தலாம்? அவை
      யாவை?

    எட்டாக வகைப் படுத்தலாம். தாலாட்டுப் பாடல்கள்,
    குழந்தை வளர்ச்சிப் பாடல்கள், விளையாட்டுப் பாடல்கள்,
    தொழிற் பாடல்கள், வழிபாட்டுப் பாடல்கள், கொண்டாட்டப்
    பாடல்கள், இரத்தல் பாடல்கள், இழவுப் பாடல்கள்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 18:05:39(இந்திய நேரம்)