தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

    1. விளையாட்டுப் பாடல்களை எத்தனைப் பிரிவுகளாக
      வகைப்படுத்தலாம்? அவை யாவை?

    இரண்டு வகையாக.
    உடற்பயிற்சி விளையாட்டுப் பாடல்கள்.
    வாய்மொழி விளையாட்டுப் பாடல்கள்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 18:05:55(இந்திய நேரம்)