தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

    1. ஏற்றப் பாடல்-விளக்குக.

    கிணறு, குளம், குட்டை, கால்வாய் முதலான நீர்
    நிலைகளிலிருந்து மேட்டுப்பாங்கான விளைநிலங்களுக்கு
    நீர்பாய்ச்சுவதற்கு இயந்திரங்கள் இல்லாத காலகட்டத்தில்
    ஏற்றத்தின் வாயிலாக நீர் பாய்ச்சுவர். அப்போது வேலையின்
    துன்பம் தெரியாமல் இருப்பதற்காக அச்சூழலில் பாடப்படும்
    பாடல் என்பதாகும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 18:06:07(இந்திய நேரம்)