தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

விடை

    1. நாட்டுப்புறப் பாடல்கள் எவ்வாறு மரபுவழிக் கல்வி
      நிறுவனமாகச் செயல்படுகின்றன?

        நாட்டுப்புறப் பாடல்கள்     அடிப்படைக் கணக்குத்
    தேவைகளைக் கற்பிக்கின்றன. தகவல் தொடர்புச்
    சாதனங்களாகச்     செயல்படுகின்றன.     சமுதாயத்தில்
    வாழ்வதற்குத்     தேவையான     நன்னடத்தைகளைப்
    போதிக்கின்றன. எவற்றைச் செய்யக் கூடாது எவற்றைச்
    செய்யலாம் என்று தெளிவு படுத்துகின்றன.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 18:07:57(இந்திய நேரம்)