தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • 3. அமைச்சனுக்கு உரிய ஆற்றல்களாக எவை
    சுட்டப்படுகின்றன?

    ஆராய்ந்து அறிதல், உறவுகளை உருவாக்கல், உறுதியாகச் சொல்லுதல்
    ஆகியவை அமைச்சனுக்கு உரிய ஆற்றல்களாகச் சுட்டப்படுகின்றன.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 20:12:49(இந்திய நேரம்)