தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

C03145 : கல்வி

  • C03145 : கல்வி


    இப்பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?



    E

    கல்வி, கல்லாமை, கேள்வி என்ற மூன்று அதிகாரங்களிலும்,
    வேறு சில குறள்களிலும் வள்ளுவர் கல்வியைப் பற்றிய
    தம் கருத்துகளைக்     குறிப்பிடுகிறார். அக்கருத்துகள்
    இப்பாடத்தில்     தொகுத்துக்     கூறப்பட்டிருக்கின்றன.
    இப்பாடத்தைப் படிப்போர் வள்ளுவரின் பார்வையில்
    கல்வியின் சிறப்பும், கற்கும் வழிமுறையும், கல்லாதவரின்
    இழிநிலையும், கற்றவர்சொல் கேட்டலின் சிறப்பையும் அறிந்து
    கொள்வர்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 20:17:22(இந்திய நேரம்)