Primary tabs
6.3
வகைப்பாடுகள்
நம்பியகப்
பொருள் நூல் முழுவதும் இடம் பெற்ற இலக்கணச்
செய்திகளில் அமைந்த
வகைப்பாடுகளை ஒருங்கு தொகுத்து ஓரிடத்தே
காண்பதாகக் கீழ்க்காணும் பட்டியல் அமைக்கப்பட்டுள்ளது.
இலக்கணப் பிரிவு
அதன் வகை
இவையே அவை
தமிழ் இலக்கணம்
பொருள் இலக்கணம்
அகப்பொருள்
திணைகள்
ஐந்திணை
நெய்தல்
கைக்கிளை
கைக்கிளை
அகப்பொருட்
கைக்கிளையின்
பாகுபாடு
பெருந்திணை
அகப்புறப் பெருந்திணை
அகப்பொருள்
சொல்லும் முறை
முதற் பொருள்
பொழுது
சிறுபொழுது
நண்பகல்
பெரும்பொழுது
கூதிர்காலம், முன்பனிக்காலம், பின்பனிக்
காலம்
கைகோள்
களவுப் புணர்ச்சி நிலை
பாங்கன் கூட்டம், பாங்கியிற் கூட்டம்
குறியிடம்
பகற் குறி வகை
உணர்த்தல்
பகற் குறி இடையீடு
இரவுக் குறி
கூட்டல், கூடல், பாராட்டல், பாங்கிற்
கூட்டல், உயங்கல், நீங்கல்
இரவுக் குறி இடையீடு
அருமை
வரைவு
களவு வெளிப்பட்ட பின்பு வரைதல்
அறத்தொடு நிற்கும்
முறை
புறமொழி
கற்பு
வாராத கற்பு
கற்பில் பிரிவுகள்
காவல் பிரிவு, தூதிற் பிரிவு,
துணைவயின் பிரிவு, பொருள்வயின்
பிரிவு
காவல் பிரிவு
மறையோர்
திருமண
முறை
தெய்வம், கந்தர்வம், ஆசுரம்,
இராக்கதம், பைசாசம்
வினை
இயற்கைப் புணர்ச்சி
எய்துவது
வன்புறை
பிரிவுழிக் கலங்கல்
உரைத்தல்
இடம்தலைப்பாடு
பாங்கி மதியுடன்பாடு
இருவரும் உள்வழி அவன்வர உணர்தல்
வரைதல் வேட்கையின்
காரணம்
வரைவு கடாதல்
களவுப் பிரிவு
வைத்துப் பொருள்வயிற் பிரிதல்
ஒருவழித் தணத்தல்
படாமை, செலவு உடன்படுத்தல், செலவு
உடன்படுதல், சென்றுழிக் கலங்கல்,
தேற்றி ஆற்றுவித்தல், வந்துழி
நொந்துரை
வரைவு வகை
வழங்கும் மகட்கொடை, தலைமக்கள்
தாமே நிகழ்த்தும் வரைவு
வரைவின் கிளவிகள்
உடன்போக்கு
உடன்படாமை, போக்கு உடன்படுத்தல்,
உடன்படுதல், போக்கல், விலக்கல்,
புகழ்தல், தேற்றல்
கற்பொடு புணர்ந்த
கவ்வை
கவர்மனை மருட்சி, கண்டோர் இரக்கம்,
செவிலி பின்தேடிச் செல்லுதல்
மீட்சி
தலைவி தோழிக்குச்
செய்யும் அணி
அகப்பாட்டு உறுப்புகள்
இடம், காலம், பயன், முன்னம்,
மெய்ப்பாடு, எச்சம், பொருள் வகை,
துறை
காலம்
காலம்
மெய்ப்பாடு
(வியப்பு), அச்சம், பெருமிதம், வெகுளி,
உவகை
எச்சம்
அகப்பாட்டினுள் வரும்
பொருள்
உவமைப் பொருள்
உவமம்
வெளிப்படை உவமம்
உவமம், உரு உவமம்
அகப்பாட்டினுள்
பாடப்படும் தலைவர்
தலைவன்
பாட்டுடைத்
தலைவனின் பெயர்கள்
பண்புப்பெயர், குலப் பெயர், இயற்பெயர்
பொருள் வகை
(பொருள்கோள்)
முதலியன.
இல்வாழ்க்கைக் கூறுகள்
தோழி மகிழ்ச்சி, செவிலி மகிழ்ச்சி
பரத்தையிற் பிரிவு
வாயில் நேர்வித்தல், வாயில் நேர்தல்
ஊடல் கிளவிகளின்
வகை
உணர்த்த உணரா ஊடற்குரியவை