Primary tabs
-
2.0 பாட முன்னுரை
தண்டியலங்காரம் பொருளணியியலில் விளக்கிக் கூறப்படும்
அணிகள் முப்பத்தைந்து. இவற்றில் ஐந்து முதல் ஒன்பது
வரை கூறப்படும் அணிகளாகிய பின்வருநிலை அணி,
முன்னவிலக்கு அணி, வேற்றுப்பொருள் வைப்பு அணி,
வேற்றுமை அணி, விபாவனை அணி ஆகிய ஐந்தும்
இந்த பாடத்தில் விளக்கப்படுகின்றன.