தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A05111a1-விடை

  • தன் மதிப்பீடு :II வினா விடைகள்

    2.

    ஏது அணி என்றால் என்ன?

    ஏதேனும் ஒரு பொருளின் திறத்தைக் கூறும்போது
    இதனால் இது நிகழ்ந்தது என்று காரணத்தைச்
    சிறப்பாக    எடுத்துச்    சொல்வது ஏது என்னும்
    அணி ஆகும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 21:54:24(இந்திய நேரம்)