தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை



  • 4)

    சோழர் காலத்துத் திரிபுராந்தகர் செப்புத் திருமேனிகள் எங்கெங்கு உள்ளன?

    திரிபுராந்தகர் திருமேனிகள் கோனேரி ராசபுரம், மாயவரம், தஞ்சைக் கலைக்கூடம், கீழப்பழுவூர், வெள்ளலூர், ஆவரணி புதுச்சேரி, தரங்கம் பாடி, இடும்பவனம் ஆகிய இடங்களில் காணப்படுகின்றன.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 00:19:50(இந்திய நேரம்)