தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை



  • 6)

    பாண்டியர் காலத்துச் சந்திரசேகரர் செப்புப் படிமங்கள் எங்கெங்கு உள்ளன?

    சந்திரசேகரர் படிமங்கள் பிள்ளையார் பட்டி, திருநெல்வேலி, பாபநாசம், தேவதானம், மதுரை, வீரபாண்டி, கோவிலூர் ஆகிய இடங்களில் கிடைத்துள்ளன.



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 00:19:56(இந்திய நேரம்)