Primary tabs
பாடம் 5
P20345 : பாதுகாப்பும் மறைக்குறியீட்டியலும்
(Security and Cryptography)இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?இந்தப் பாடத்தைப் படித்து முடிக்கும்போது நீங்கள் கீழ்க்காணும் கருத்துகளில் தெளிவு பெறுவீர்கள்:
•கணிபொறி முறைமைப் பாதுகாப்பின் தேவைகள், சேவைகள், வழிமுறைகள்•அத்துமீறல்களும் தடுப்பு முறைகளும்•தீங்குநிரல், நச்சுநிரல்கள் மற்றும் நச்செதிர்ப்பிகள்•தீச்சுவர்ப் பாதுகாப்பின் வரையறை, வடிவமைப்பு, வகைகள், பலன்கள் மற்றும் வரம்பெல்லைகள்•மரபுவழி மறைக்குறியீட்டியலின் மறையாக்க வழிமுறைகள்•நவீன மறைக்குறியீட்டியலின் வளர்ச்சிப் படிகள்•பொதுத்திறவி மறையாக்கம் செயல்படும் விதம்•துடிமக் கையொப்பத்தின் பயன்பாடு