தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Tamil Education On The Web-மின்வணிகம்

  • பாடம் 2

    P20342 :மின்வணிகம்
    (eCommerce)

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

        இந்தப் பாடம் மின்வணிகம் என்றால் என்னவென்று வரையறுத்து, அதன் வகைப்பாடுகளை விளக்கி, உலகில், இந்தியாவில், தமிழ்நாட்டில் அதன் வளர்ச்சி, அதன் வளர்ச்சிக்குச் சவாலாக விளங்கும் சிக்கல்கள், குறிப்பாக இந்தியாவில் நிலவும் தனிப்பட்ட தடைக்கற்கள் ஆகியவற்றை விரிவாக விளக்குகிறது..

    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
    இந்தப் பாடத்தைப் படித்து முடிக்கும்போது நீங்கள் கீழ்க்காணும் கருத்துகளில் தெளிவு பெறுவீர்கள்:

    மின்வணிகமும் அதன் வகைப்பாடுகளும்
    மின்வணிகத்தில் பணம் செலுத்தும் முறைகள்
    மின்னணுத் தகவல் பரிமாற்றத்தின் வளர்ச்சியும் பயன்களும்
    மின்வணிகத்தின் உலகளாவிய வளர்ச்சி
    மின்வணிக வளர்ச்சிக்கான சவால்களும் சட்டச் சிக்கல்களும்
    இந்தியாவில் மின்வணிக வளர்ச்சியும் தடைக்கற்களும்
    தமிழ்நாட்டில் மின்வணிக வளர்ச்சியின் முன்னோடிகள்
புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 23:29:27(இந்திய நேரம்)