அரும்பத முதலியவற்றின் அகராதி
27
தூக்கு-பாக்களைத் துணித்து
நிறுப்பது
201
நரந்தம்-நாரத்தை, கத்தூரி
357
தூங்கல்-தூங்குதல்
376
நலம்-இன்பம்
430
தூணி-அம்புக்கூடு
175
நலிதல்-வருத்துதல்
475
தூம்பு-துளை
73
நலிபு-ஆயுதம்
606
தெவிட்டல்-நிறைதல்
719
நவிலல்-பயிறல்
12, 470
தெருமரல்-சுழற்சி
420
நனவு-விழிப்பு
536
தெறித்தல்-துள்ளல்
430, 630
நாஞ்சில்-கலப்பை
667
நாட்டல்-நிறுத்தல், யாத்தல்
183
தேரல்தேர்-பேய்த்தேர், கானல்
476
நாய்கன் மீகாமன்
147
தேவபாணி-கடவுள் வாழ்த்துச் செய்யுள் 458,
491
நாவல்-ஒருமரம்
369, 492
தேறுதல்-தெளிதல்
525
நாவாய்-தோணி
363
தைஇ-செய்து
521, 551
நான்மாடக்கூடல்-மதுரை
454
செய்யுளுறுப்பு, மாலை
206,426
நிம்புரி-பொறாமை
80
தொண்டு-ஒன்பது
423
நிமித்தம்-காரணம்
756
தொய்யில்-மகளிர் முலையிலும் தோளிலும்
எழுதுங்கோலம்
521
நியிர்தல்-உயர்தல்
506
தொழுநை-ஓராறு
29
நிரணிறை-முறைநிறுத்தல்
179
தோரிய மகளிர் பிற்கூறுபாடு
வோர்
712
நிவத்தல்-உயர்தல்
252
நுகும்பு-இளங்குருத்து
973
நகுதல்-சிரித்தல்
11
நுசுப்பு-இடை
129
நகை-சிரிப்பு
8
நுதல்-நெற்றி
34
நச்சல்-விரும்பல்
471
நுதலுதல்-கருதுதல்
518
நசைஇ-விரும்பி
404, 492
நுவ்வை-நுமது தங்கை
623
நடு-நடுநிலை
533
நெகிழ்தல்-கழலுதல்
நந்து-சங்கு
641
நெடிலடி-பதினைந்தெழுத்து
முதல் பதினேழு எழுத்து
நெய்த்தோர்-இரத்தம்
176
வரையுமுள்ளவடி ஐஞ்சீரடி
298
நெய்தல்-இரங்கற்பறை, சாப்பறை
421