தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU

28
அரும்பத முதலியவற்றின் அகராதி

நே
 
பரமஹம்சன்-எல்லாம் பிரமமெனவெண்ணி, பிரமத் தியானஞ் செய்பவன். இவன் ஏகண்டம், கந்தை, கௌபீனந் தரித்தல்வேண்டும் பிராமண
 
சந்நியாசி காஷாயந்
 
தரிக்கலாம். சமபுத்தி
 
யிருத்தல் வேண்டும்.
 
பூணூல் களைய
 
 
வேண்டும்
662
நேமி-சக்கரம்
490
பரம்-மேல்
214
நேரடி-அளவடி பத்தெழுத்து
பரவைவழக்கு-உலகவழக்கு
முதல் பதினான்கு எழுத்து
பரிகலம்-பிச்சை ஏற்கும்
வரையுமுள்ளவடி; நாற்சீரடி
298
பாத்திரம்
491
நேர்நிலை வஞ்சி-சமநிலை
பரிசில்கடாநிலை-பரிசில்
வஞ்சி இருசீரடியால்
 
வேண்டல்
665
வருவது
302
நோ
 
பரிசில்விடை-பரிசில் விடுத்தல்
665
நோக்கு-நோக்கிக்கொள்ளும்
பரிதல்-வருந்தல்
57
பொருள்பெறச் செய்வது
201
பரிதி-சூரியன்
492
நோய்சேர்ந்த திறம்- நோதிறம், ஒருபண்
54
பரிபாடல்
557
நோன்றல்-பெறுத்தல்
73
பருவரல்-துன்பப்படல்
59
 
பலித்தல்-பயன்படல்
512
கடு-எருமை
150
பலி-பிச்சை, தெய்வங்களுக்குப்
பகழி-அம்பு
205, 371, 403
பலியிடுதல்
492
பகல்செய்வான்-ஞாயிறு
 
பகல்-நுகத்தின் நடுவாணி
63
பழங்கண்-துன்பம்
59
பகூதகன்-சந்நியாசியாகி
பழனம்-வயல்
162
எழு வீட்டில் பிச்சை யெடுத்துண்ணல்வேண்டும்.
பறந்தலை-போர்க்களம்
16
தன் வீட்டில் பிச்சையெடுக்கலாகாது; தன் பூமியில் வசிக்க
பறி-ஓலைப்பாய்
630
லாகாது. பற்றையொழித்
பறை-சிறை
17
தல்வேண்டும்.
662
பனிச்சை-ஐம்பாலிலொன்று
455
பசலை-பசப்பு
59
பனித்தல்-நடுங்கல்
47
பட்டாங்கு-உண்மை
45
பா
 
படப்பை-தோட்டம்
660
படலம்-அதிகாரம்
562
பாக்கம்-நெய்தனிலத்தூர்
421
படாம்-வஸ்திரம்
509
பண்டரங்கம்-சிவனாடலி
பா-பரந்துபட்டுச்செல்லும்
னொன்று
502
ஓசை
201
பண்ணத்தி-ஒருவகைச்
 
 
செய்யுள்
571
பாங்கு-பகுதி
பண்ணை-விளையாட்டு
158
பாடாண்கைக்கிளை- பெண்பாற்கைக்கிளைபற்றி
பாட்டங்கால்-தோட்டம்
520
ஒரு ஆண் மகனது வீரம்
பதம்-செல்வி
449
அழகு முதலியவற்றைப்
பதவு-புல்லு
629
புகழ்ந்துகூறல்
554
பதி-ஊர்
455
பாடினி-விறலி
360
பயிர்தல்-அழைத்தல்
647
பாணி-தாளம்
243

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 11-09-2016 16:09:37(இந்திய நேரம்)