அரும்பத முதலியவற்றின் அகராதி
29
பாயல்-துயில்
543
புழுகு-மொட்டு (முட்டு)
175, 372
பால்-பகுதி
439
புறங்காடு-சுடுகாடு
444, 628
பால்நிறவண்ணன்-பலதேவன்
490
புறம்-பொருட்பகுதி 1, புறப்
பானாள்-பாதிநாள் இரவினடுக் கூறு
புறநிலைவாழ்த்து- தெய்வத்தைப் புறநிறுத்தி
வாழ்த்துவது
441
பிடகை-பூந்தட்டு
394
பூசல்-போர்
375
பிணர்-சருச்சரை
652
பெண்ணை-பனை
58, 435
பிணவு-பெண்
166
பெருமிதம்-வீரம்
8
பிணி-நோய்
456
பெற்றம்-பசு
647
பித்தை-ஆண்மயிர்
467
பேதுறல்-மயங்கல், வருந்தல்
79
பிதிர்தல்-உடைதல்,துகளாதல்
494
பேதுறல்-வருந்தல்
430
பின்னகம்-பின்னிமுடிப்பது
372
பைதல்-துன்பம்
625
பீர்-பசப்பு
359
பையுள்-துன்பம்
582
பீலி-மயிலிறகு
517
பொச்சாப்பு-சோர்வு
33
புகார்-காவிரிப்பூம் பட்டினம்
552
பொருளிசை,
570
புணை-தோணி
64
பொழில்-உலகம் 492, சோலை
368
புய்க்கல்-பிடுங்கல்
480
பொழிப்பு ஒரு தொடை
409
புரைதல்-ஒத்தல்
457
பொறாமை-அழுக்காறு
33
புல்வாய்-மானுளொருசாதி
630
போக்கு-சுரிதகம்
470
புலநெறி வழக்கம்-செய்யுள்
போழ்தல்-பிளத்தல்
367
புலம்பு-தனிமை 485, வறுமை
430
பௌவம்-கடல்
212
புலன்-புலம்=அறிவுடைமை 80,
மக்கள்- ஆறறிவுடையமனுஷர்
644
வனப்புளொன்று
201
மக-பிள்ளை
16
புழல்-துளை
175
மகரம்-ஒருவகை மீன்