30
அரும்பத முதலியவற்றின் அகராதி
மடங்கல்-இயமன்
444
மீக்கூறல்-உயர்த்திக்கூறல்
11, 18
மடன்-மடம்-கொழுத்தக்
மீன்-நாண்மீன்
441
மடிமை-சோம்பல்
81
முகை-அரும்பு
76
மண்டிலப்பாட்டு,எல்லாவடியும்
முட்டு-முட்டுப்பாடு; தடை
66
நாற்சீராய்வரும் ஆசிரியப்
முட்டின்று-முட்டையுடையது
68
பாட்டு
498
முட்டுதல்-நிறைதல்
458
மண்டை-பாணர்கையிலுள்ள
முதுமொழி-பழமொழி
567
ஏற்கும் பாத்திரம்
247
முதை-பழங்கொல்லை
580
மண்ணல்-கழுவல்
455
முந்நீர்-கடல்
395
மதியம்-சந்திரன்
492
முரணல்-மாறுபடல்
மதுகை-வலி
535
முரண்-மாறுபாடு 82, ஒரு
மந்தி-குரங்கு
20
தொடை
379
மம்மர்-மயக்கம்
12,526
முரள்-சிப்பிவகை
641
மயல்-மயக்கம்
491
முரலல்-துள்ளியொலித்தல்
375
மரல்-ஒருசெடி
520
முரற்கை-கலிப்பா
358
மரா-கடம்பு
454
முற்றில்- சிப்பிவகையிலொன்று
642
மருகன்-வழித்தோன்றல்
25
முறுவல்-சிரிப்பு, பல்
394,526
மருங்குல்-இடை
112
முன்றில் முற்றம்
291
மருட்கை-வியப்பு
19
முன்னம்-குறிப்பு 586 குறிப்
மல்லல்-நிறைதல்
பால் இம்மொழி இவர்க்கு
மலிவு-வரைவுமகிழ்சி
577
உரிய என்பதை, அறியச்
மழு-ஒரு ஆயுதம்
491
செய்தல்
597
மள்ளர்-வீரர்
395
முனைதல்-வெறுத்தல்
657
மறக்குடி-வீரர்குடி
27
முனைவன்-முன்னோன்
683
மூங்கா-கீரியுள் ஒரு சாதி
626
மூதிற்பெண்டிர்-முதிய மறக்
மாக்கள்-ஐயறிவுடையமனுஷர்
குடியிற் பிறந்த மகளிர்
16
மாத்திரை-அளவு
201
மெய்-வடிவு
109
மாமை-மாந்தளிர்
60
தோன்றுவது
1
மாய்தல்-மறைதல்
64
மென்புலம்-மருதமும் நெய்தலும்
455
மிடைதல்-நெருங்குதல்
17
மேற்கோடு-மேற்கொம்பு
625