தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

வெள்ளூர் கிழார் மகனார் வெண்பூதியார்


வெள்ளூர் கிழார் மகனார் வெண்பூதியார்

219. நெய்தல்
பயப்பு என் மேனியதுவே; நயப்பு அவர்
நார் இல் நெஞ்சத்து ஆர் இடையதுவே;
செறிவும் சேண் இகந்தன்றே; அறிவே;
'ஆங்கண் செல்கம் எழுக' என, ஈங்கே,
வல்லா கூறியிருக்கும்; அள் இலைத்
தடவு நிலைத் தாழைச் சேர்ப்பற்கு
இடம்மன்-தோழி!-'எந் நீரிரோ?' எனினே.
சிறைப்புறம். - வெள்ளூர் கிழார் மகனார் வெண்பூதியார்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 08:25:10(இந்திய நேரம்)