Primary tabs
(சீவக. 509.)
‘தெள்ளிதி னப்பொரு டெளிதல் காட்சியாம்’
(சீவக. 2845)
என்றும்,
‘பொய்வகை யின்றித் தேறல் காட்சி’ (சீவக. 1436.) என்றும், கூறுவதனால் அறியலாகும்.
என்று கூறுவதனாலும் அறியத்தகும். இதுவும் முன் வருஞ் செய்யுளும் ஒருதொடர். நகுதற்குக் காரணம் வரும்பாட்டில் கூறுகின்றார். (57)