Primary tabs
யும் கடந்து கிழக்கே குடவாயில் மட்சாலையில் 1 நாழிகை அளவில் உள்ளது. குரவச்சேரி - குடவாயினின்றும் மேற்கே மட்சாலையில் 3 நாழிகை. பதிகம் 1. குறுந்தொகை.
6. கன்றாப்பூர் - மேற்படி காவிரிக்குத் தென்கரை 120-வது தலம். வைணவர் வீட்டில் வாழ்க்கைப்ப்ட்ட சைவப் பெண்ணுக்காகச் சிவபெருமான் பசுவின் கன்றுக்காக நட்டதறியினின்று வெளிப்பட்டருளிய தலம். இடும்பன் பூசித்த தலமென்பர். மாவூர் ரோட் நிலையத்தினின்று கிழக்கே கற்சாலையில் 2 நாழிகை திருவாரூர் - திருத்துறைப்பூண்டி பாதைச் சந்தியில் வடபுறம் உள்ள குன்னூரினின்று கிழக்கே 2 நாழிகையில் ஆதமங்கலத்தினின்றும் வடக்கே நாழிகை. திருத்தாண்டகம்.
7. பயற்றூர் மேற்படி 78-வது தலம். பயற்றங்குடி என்று வழங்குவர். பைரவ மகா ரிஷி பூசித்த தலமென்பர் (வெட்டாறு) விற்குடி நிலையத்தினின்றும் வடகிழக்கே மட்சாலையில் 3 நாழிகையில் திருவிற்குடியினின்றும் கிழக்கே மட்சாலையில் 3 நாழிகை. பதிகம் 1. திருநேரிசை.
8. கொண்டீச்சரம் - மேற்படி 72-வது தலம். வில்வாரணியம் என வழங்குவார். அம்மை பசுவுருவிற் கொம்பினாற் கிளைத்தபோது இறைவர் வெளிப்பட்டனர் என்ப. திருமேனியில் வடு காண்க. கோயிலைச் சுற்றிப் பாற்றீர்த்தம் அகழி போலச் சூழும். சுவாமி பசுபதியார். அம்மை - சாந்தநாயகி. நன்னிலம் நிலையத்தினின்று மேற்கே கற்சாலையில் 1 நாழிகை. 2. நேரிசை - குறுந்தொகை.
9. பேரெயில் - மேற்படி 11-வது தலம். வங்காரம்பேரையூர் - ஓகைப்பேரையூர் என்று வழங்குவர். அக்கினி பூசித்த தலம். மாவூர் ரோட் நிலையத்தினின்று தென்மேற்கே மட்சாலை 3 நாழிகை. சுவாமி - ஜகதீசர். அம்மை - பெண்ணமிர்த நாயகி. பதிகம் 1. குறுத்தொகை.
10. திருக் கீழ்வேளூர் - IVம் பகுதி - பக்கம் 563ன் கீழ் தலவிசேடம் பார்க்க.
பிழை திருத்தம்
பக்கம்
வரி
பிழை
திருத்தம்
10
வீண்குழை
வீன்குழை
20
நிரனிரை
நிரனிறை
37
அகரச் சுட்டு
அகரச் சுட்டுத்
43
அந்தரத்த
சுந்தரத்த
39
தெழுதருளி
தெழுந்தருளி
29
2
6
25
குறுந்தூரென
குறுந்தூறென
15
வரையாய்
வரையாய்ப்