தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Siva Prakasa Panuval Thirattu-சிறப்புப்பாயிரம்


சிறப்புப்பாயிரம்

 

ஏணாருஞ் சோண சயிலனுக் கெஞ்ஞான்றும்
பூணார மாலை புனைந்தணிந்தான் - மாணாப்
பவப்புணரி நீந்தியிடப் பாரதிநூல் செய்த
சிவப்பிரகா சையன்றான் றேர்ந்து.Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 02:03:49(இந்திய நேரம்)