Primary tabs
(கலி விருத்தம்)
தமிழுக் காகவே தம்முயிர் தந்தவர்,
அமிழ்ந்தார் தீயினில் அஞ்சுக நீரென,
சமர்பு ரிந்தவர், வெஞ்சிறை சார்ந்தவர்,
நமர்இ வர்புகழ் நாட்டலெம் நோக்கமே !
தமிழுக் காகவே தம்முயிர் தந்தவர்,
அமிழ்ந்தார் தீயினில் அஞ்சுக நீரென,
சமர்பு ரிந்தவர், வெஞ்சிறை சார்ந்தவர்,
நமர்இ வர்புகழ் நாட்டலெம் நோக்கமே !