Primary tabs
-
மனோன்மணீயம்
239
VIII
வில்லிபாரதம்
பக்கம்வரி221-24'திருவடி தீண்டப் பெற்றஇச் சிறுகுடில்அருமறைச் சிகரமோ ஆலநன் னீழலோகுருகுல விஜயன் கொடித்தேர்ப் பீடமோயாதென ஓதுவன்?'“முன்னமே துயின்றருளிய முதுபயோ ததியோபன்னகாதிபப் பாயலோ பச்சையா லிலையோசொன்ன நால்வகைச் சுருதியோ கருதிநீ எய்தற்கென்ன மாதவஞ் செய்ததிச் சிறுகுடி லென்றான்”(கிருஷ்ணன் தூதுச்சருக்கம்-80)
101106-7'விந்தம் அடக்கினேன் தந்தநற் றமிழ்மொழிதற்சுதந் தரமறும் அர்பர்வாய்ப் படுமோ''அகத்தியன் பயந்த செஞ்சொல் ஆரணங்கு'(பாயிரம் - 1)