தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-IlambunarUrai

இளம்பூரணர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   1221


 

மையைக்    குறித்து  நின்ற, ன, ள, ர  என்னும்  மூன்று புள்ளியையும்
இறுதியாகவுடைய    சொல்லும்,    அவை   போல்வன   பிறவுமாகிய
பெயர்ச்சொல்லும்    வருமாயின்   விளியொடு   பொருந்துதல்   இல
என்றவாறு.
 

வரலாறு : தமன் - தமள் - தமர் ; நமன் - நமள் - நமர் ; நுமன்
- நுமள்  -  நுமர்  ;  எமன்  -  எமள்- எமர் ; தம்மான் - தம்மாள்
- தம்மார்  ;  நம்மான்  -  நம்மாள் - நம்மார் ; நும்மான் - நும்மாள்
- நும்மார் ; எம்மான் - எம்மாள் - எம்மார் என வரும்.
 

‘அன்ன பிறவும்’   என்றதனான்,   மற்றையான்  -  மற்றையாள்  -
மற்றையார் எனவும் வருவன கொள்க. (37)
 

நான்காவது விளிமரபு முற்றிற்று.
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 15:24:14(இந்திய நேரம்)