Primary tabs


துன்பம்அஃ துண்டேல் தவா
அது மேன்மேல் வரும். அவா
இல்லாதார்க்கு வரக்கடவதொரு துன்பமும் இல்லை, ஒருவற்குப் பிற
காரணங்களெல்லாம் இன்றி அஃதொன்றும் உண்டாயின், அதனானே
எல்லாத் துன்பங்களும் முடிவின்றி இடைவிடாமல் வரும்.
உடம்பு
முகந்துநின்ற துன்பம் முன்னே செய்து கொண்டதாகலின், ஈண்டுத்
''துன்பம்''் என்றது இதுபொழுது அவாவால்
செய்துகொள்வனவற்றை.
''தவாஅது மேன்மேல் வரும்''்
என்றதனான், மூவகைத் துன்பங்களும்
என்பது பெற்றாம். இதனான் அவாவே துன்பத்திற்குக் காரணம்
என்பது கூறப்பட்டது. இன்பம்இடையறா தீண்டும் அவாவென்னும்
துன்பத்துள் துன்பம் கெடின். அவா என்று சொல்லப்படுகின்ற
மிக்க
துன்பம் ஒருவற்குக் கெடுமாயின்; ஈண்டும் இன்பம்
இடையறாது.
அவன் வீடு பெற்ற வழியே அன்றி உடம்போடு நின்ற வழியும்
இன்பம் இடையறாது. துன்பத்துள்துன்பம் - ஏனைத் துன்பங்கள்
எல்லாம் இன்பமாக வரும்துன்பம். விளைவின்
கண்ணே அன்றித்
தோற்றத்தின்கண்ணும்
துன்பமாகலின், இவ்வாறு
கூறப்பட்டது.
காரணத்தைக்காரியமாக
உபசரித்து அவா
என்றும்,
''துன்பத்துள்துன்பம்''
என்றும், அது கெட்டார்க்கு
மனம்
தடுமாறாதுநிரம்பி நிற்றலான்
''ஈண்டும் இன்பம் இடையறாது''என்றும்
கூறினார்.
இனி ''ஈண்டும்''
என்பதற்குப் ''பெருகும்''என்று
உரைப்பாரும்
உளர். இதனால் அவா
அறுத்தார்வீட்டின்பம்
உடம்பொடு நின்றே
எய்துவர் என்பதுகூறப்பட்டது. ஆரா இயற்கை
அவாநீப்பின்
அந்நிலையே பேரா இயற்கை தரும். ஒருகாலும்
நிரம்பாத இயல்பினையுடைய அவாவினை ஒருவன் நீக்குமாயின்,
அந்நீப்பு அவனுக்கு அப்பொழுதே எஞ்ஞான்றும் ஒரு
நிலைமையனாம் இயல்பைக் கொடுக்கும். நிரம்பாமையாவது:
தாமேயன்றித் தம்பயனும் நிலையாமையின் வேண்டாதனவாய
பொருள்களை
வேண்டி மேன் மேல் வளர்தல். அவ்வளர்ச்சிக்கு
அளவின

