தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Ma.nimeekalai

  • ஓலை எண் : 

  • மணிமேகலை
    உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
    ஓலை எண் :   532

    ஆக்கிய வண்ணமும்
    காயசண் டிகைஎன விஞ்சைக் காஞ்சனன்
    ஆயிழை தன்னை அகலாது அணுகலும்
    வஞ்ச விஞ்சையன் மன்னவன் சிறுவனை
    மைந்துஉடை வாளில் தப்பிய வண்ணமும்
    ஐஅரி உண்கண் அவன்துயர் பொறாஅள்
    தெய்வக் கிளவியில் தெளிந்த வண்ணமும்
    அறைகழல் வேந்தன் ஆயிழை தன்னைச்
    சிறைசெய் கென்றதும் சிறைவீடு செய்ததும்
    நறுமலர்க் கோதைக்கு நல்லறம் உரைத்துஆங்கு
    ஆய்வளை ஆபுத் திரன்நாடு அடைந்ததும்
    ஆங்குஅவன் தன்னோடு அணியிழை போகி
    ஓங்கிய மணிபல் லவத்திடை உற்றதும்
    உற்றவள் ஆங்குஓர் உ
     

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 10-09-2016 09:57:44(இந்திய நேரம்)