தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Ma.nimeekalai

  • ஓலை எண் : 

  • மணிமேகலை
    உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
    ஓலை எண் :   533

    யர்ந்தவன் வடிவாய்ப்
    பொன்கொடி வஞ்சியில் பொருந்திய வண்ணமும்
    நவைஅறு நன்பொருள் உரைமி னோஎனச்
    சமயக் கணக்கர் தம்திறம் கேட்டதும்
    ஆங்குஅத் தாயரோடு அறவணர்த் தேர்ந்து
    பூங்கொடி கச்சி மாநகர் புக்கதும்
    புக்கவள் கொண்ட பொய்உருக் களைந்து
    மற்றவர் பாதம் வணங்கிய வண்ணமும்
    தவத்திறம் பூண்டு தருமம் கேட்டுப்
    பவத்திறம் அறுகெனப் பாவை நோற்றதும்
    இளங்கோ வேந்தன் அருளிக் கேட்ப
    வளங்கெழு கூல வாணிகன் சாத்தன்
    மாவண் தமிழ்த்திறம் மணிமே கலைதுறவு
    ஆறைம் பாட்டினுள் அறியவைத் தனன்என். பதிகம் முற்றிற்று.
     
    1
     
    அரியேறு......முன்னுயர்த்த வாதியான் வண்டின்
    புரியேறும் போதி நிழற்கீழ்ப் - பெரியோன்
    அடித்தா மரைமலரை யன்போடுஞ் சென்று
    பிடித்தார் பிறவார் பெயர்ந்து.
     
    2
     
    பூத்தபுனற் பூம்பொய்கைப் பூம்புகார் மாதவிக்கு
    வாய்த்த மணிமே கலைதுறவைச் - சாத்தன்
    மணிமே கலை யாய்
    .................
    உலகம் திரியா ஓங்குஉயர் விழுச்சீர்ப்
    பலர்புகழ் மூதூர்ப் பண்புமேம் படீஇய
    ஓங்குயர் மலயத்து அ
     

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 10-09-2016 09:57:56(இந்திய நேரம்)