உலகநீதியின் கடவுள் வாழ்த்து, உலகநீதியை எவ்வாறு குறிப்பிட்டுள்ளது? உலகநீதியின் கடவுள் வாழ்த்து உலகநீதியை ‘உலகநீதி புராணம்‘ என்று குறிப்பிட்டுள்ளது.