ஒருவன் கல்வி கற்றவன் என்பதை எதன்மூலம் அறிய முடியும்? ஒருவன் குற்றம் அற்ற சொற்களைத் தெளிவாகப் பேசுவதிலிருந்து அவன் கல்வி கற்றவன் என்பதை அறிய முடியும்.