யாருடைய நட்பு நிலைத்து இருக்கும்? யாருடைய நட்பு நிலைத்து இருக்காது? பெரியோர் நட்பு நிலைத்து இருக்கும். சிறியோர் நட்பு நிலைத்து இருக்காது.