● சுயமரியாதைத் திருமணம் |
- தமிழர் திருமணமுறை ( Self respect marriage) |
● பட்டறிவு |
- அறிதிறன் (அனுபவம்) |
● பகுத்தறிவு |
- ஆராய்ந்து அறிகின்ற அறிவு (Rationalism) |
● பகலவன் |
- சூரியன் (Sun) |
● திண்ணைப் பள்ளிக்கூடம் |
- தமிழகத்தில் இருந்த பழைய கல்வி முறை |
● பிளேக் நோய் |
- ஒரு வகை உயிர்க் கொல்லி நோய் (Blake- a kind of infected fatal disease) |
● மூடநம்பிக்கை |
- பிற்போக்குக் கொள்கை |
● அரிய |
- கடினமான, எளிதற்ற (rare) |
● படும் |
- அடையும் |
● கள் |
- மது (toddy) |
● அர்த்தமற்ற |
- பொருளற்ற |
● சம்பிரதாயம் |
- வழக்கம் |
● தொண்டு |
- சமூகப் பணி (Social service) |
● அணிதல் |
- உடுத்துதல் |
● சாக்ரடீசு |
- Socretise, a Great Greek philosopher (atheist) |