சித்தன்ன வாசல்
பொது அறிமுகம்
General Introduction
அன்புள்ள மாணவர்களே! வணக்கம்
இந்தியா வரலாற்றுச் சிறப்பு மிக்க நாடு. பழமையான கோட்டைகள், கோயில்கள், நினைவுச் சின்னங்கள் உள்ள நாடு. அதன் வரலாற்றுப் பெருமைக்கு அளவே இல்லை எனலாம். அவ்வகையில் சிறப்பான ஒரு வரலாற்றுப் புகழ்மிக்க சின்னம் சித்தன்ன வாசல் ஆகும். இதன் பெருமையை நாட்குறிப்பு (diary) வடிவில் இப்பாடம் உங்களுக்குத் தருகின்றது.