சித்தன்ன வாசல்
பயிற்சி - 3
Exercise 3
1. புதுக்கோட்டை எங்குள்ளது?
அ) ஆந்திரம்
ஆ) தமிழ்நாடு
இ) கேரளம்
ஈ) மராட்டியம்
ஆ) தமிழ்நாடு
2. சித்தன்ன வாசலில் உள்ள ஓவியங்களில் பெரியது எது?
அ) ஆடல் பெண்
ஆ) மன்னன்
இ) தாமரைக் குளம்
ஈ) தாமரை
இ) தாமரைக் குளம்
3. தாமரைக் குளத்தில் வரைந்துள்ள விலங்கு எது?
அ) காளை
ஆ) எருமை
இ) மான்
ஈ) ஆடு
ஆ) எருமை
4. தாமரைக் குளத்தில் தாமரை மலரைப் பறிப்பவர்கள் யார்?
அ) ஆண்கள்
ஆ) பெண்கள்
இ) குழந்தைகள்
ஈ) துறவியர்
அ) ஆண்கள்
5. குகைக் கோயிலின் உள்பகுதியில் இருப்பவர்கள் யார்?
அ) தெய்வம்
ஆ) முனிவர் மூவர்
இ) மன்னர்
ஈ) பெண்கள்
ஆ) முனிவர் மூவர்
6. ஏழடிப் பட்டம் என்ற பெயர் எதனால் ஏற்பட்டது?
அ) அளவு
ஆ) பெயர்
இ) எண்
ஈ) வடிவம்
அ) அளவு
7. சித்தன்ன வாசல் எவ்வகை ஓவியத்துடன் ஒப்பிடப் பெறுகிறது?
அ) தஞ்சாவூர்
ஆ) இத்தாலி
இ) ஆசியா
ஈ) அசந்தா
ஈ) அசந்தா
8. நடனப் பெண்ணின் எவ்வுறுப்பின் ஒப்பனை சிறப்பு வாய்ந்தது?
அ) உடை
ஆ) தலை
இ) இடை
ஈ) முகம்
ஆ) தலை
9. சித்தன்ன வாசலில் உள்ள சுனையின் பெயர் என்ன?
அ) நவச்சுனை
ஆ) நீர்ச்சுனை
இ) மலைச் சுனை
ஈ) சுனை
அ) நவச்சுனை
10. ‘டைரி’ என்பதன் தமிழாக்கம் என்ன?
அ) நாட்குறிப்பு
ஆ) ஆண்டுக் குறிப்பு
இ) நினைவுக் குறிப்பு
ஈ) வாரக் குறிப்பு
அ) நாட்குறிப்பு